குறுந்தொகை

குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.  குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை என வழங்கப்படுகிறது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.